1. இப்படித்தான்!

இப்படித்தான்!

டாக்டரிடமும் வக்கீலிடமும் பொய் சொல்லக் கூடாது என பழமொழியே இருக்கிறது. சில விஷயங்களை மறைத்தால், இதனால் சிகிச்சை செய்வதில் பலனில்லாமலோ அல்லது பக்கவிளைவுகளோ உண்டாகலாம்.

பல் மருத்துவரிடம் செல்லும்போது இன்னும் கொஞ்சல் கூடுதல் அக்கறை தேவை. காரணம் மூளை பற்களின் நரம்புகளோடு நேரடி தொடர்பு இருப்பதால் அசாக்கிரதையோடு இருக்காதீர்கள். 

என்னதான் நீங்கள் உங்களிடம் இருக்கும் தவறுகளை மறைத்தாலும் உங்கள் மருத்துவர் கண்டுபிடித்துவிடுவார். அவை என்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    Next »

YOUR REACTION?