2. முந்தைய இரவில் மட்டும் ஃப்ளாஸிங்க்!!

முந்தைய இரவில் மட்டும் ஃப்ளாஸிங்க்!!

சிலர் அத்தனை நாட்கள் சும்மா இருந்துவிட்டு பல் மருத்துவரிடம் போவதற்கு முந்தைய நாள் இரவு ஃப்ளாஸிங்க் எனப்படும் நூலிழையால் சுத்தம் செய்வார்கள். ஆனால் உங்கள் மருத்துவர் இதனை எளிதில் கண்டுபிடித்துவிடுவார். ஏனென்றால் என்றைக்காவது ஒருமுறை செய்தால் ஈறு வீங்கும். ரத்தம் கசியும். சிவந்து போகும். எனவே இந்த விஷயத்தில் அவரை நீங்கள் ஏமாற்ற முடியாது.


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    « Previous Next »

YOUR REACTION?