தட்டையான வயிறு என்பது ஆரோக்கியத்தின் ஒரு அடையாளம் ஏனென்றால் அவ்வாறு இருப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்கை முறையை பின்பற்றுகின்றனர். வயிற்றுப் பகுதியில் சேரும் அதிக அளவு சதை, அதிக கொழுப்பு, சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.

நல்ல தட்டையான வயிறையும் உடல் வளத்தையும் பெற உங்கள் ஆகாரத்தில் சில உணவுகளை சேர்க்கவேண்டும். இதைச் செய்யத் தேவையான உணவுகள் என்னென்ன என்பதை இப்போது நாம் பார்க்கலாம் வாங்க.


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    Next »

YOUR REACTION?