ஒவ்வொரு வருடமும் 7,50,000 குழந்தைகள் காயம் ஏற்படுவதால் இறக்கின்றனர். மேலும், 40 கோடி குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். பல காயங்கள் நிரந்தர இயலாமை மற்றும் மூளைச்சிதைவினை ஏற்படுத்துகின்றன. காயங்களே சிறுபிள்ளைகளில் மரணம் மற்றும் இயலாமையை ஏற்படுத்துவதற்கான மிகப்பெரிய காரணமாகும்

கீழே விழுதல், தீக்காயங்கள், நீரில் மூழ்குதல் மற்றும் சாலை விபத்துக்கள் போன்றவை பொதுவான காயங்கள் ஆகும். பெரும்பாலான இவ்வகை காயங்கள், வீட்டிலோ அல்லது வீட்டிற்கு அருகாமையிலோ நடக்கின்றன. காயம் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் என்பதனை பெற்றோர்கள் அறிந்திருத்தால், பல காயங்களால் உண்டாகும் ஆபத்துகளை குறைக்க முடியும்.


காயத்தடுப்பு குறித்த உபதகவல்கள்....


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    Next »

YOUR REACTION?