குடும்ப தலைவன் என்பவர் ஒரு வீடு மாதிரி. அவனுள் தான் ஒரு குடும்பம் அடங்குகிறது. குடும்ப தலைவி என்பவள் அந்த வீட்டின் அஸ்திவாரம் மாதிரி, அவளால் தான் அந்த குடும்பமே வலுவாக இருக்கிறது. பெண் என்ற ஆணிவேர் தான் குடும்பத்தின் பலமே. அது வலுவிழந்து போனால் குடும்பம் சிதறிவிடும். அந்த வகையில் ஒரு அடுத்து குடும்பத்தை பேணி வளர்க்க போகும் மகளுக்கு அம்மாக்கள் கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான எட்டு விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்...


பழக்க வழக்கம்! 

யாருடன் எப்படி பழக வேண்டும். ஒவ்வொரு உறவிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். நல்ல பண்புகள், நற்குணங்கள் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்.


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    Next »

YOUR REACTION?