கடைசியா மிச்சமிருந்த ஒரே ஒரு அரசு விடுமுறையான கிருஸ்துமஸை ஞாயிற்றுக்கிழமை எடுத்துக்கொண்ட சோகத்துடன் இந்த வாரம் தொடங்கிறது. அடுத்த ஆண்டின் முதல் அரசு விடுமுறையான ஆங்கில வருடப்பிறப்பையும் இன்னொரு சண்டே எடுக்கப்போகிறது. 

இருந்தாலும் இந்த ஆண்டின் கடைசி வாரத்தை வெற்றிகரமாக கடக்கவும் இனி வரும் வாரங்களுக்கும் சில #Motivation  டிப்ஸ்...

செமையா தூங்குங்க ....  >


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    Next »

YOUR REACTION?