ரத்த அழுத்தம் பல மோசமான வியாதிகளுக்கு அஸ்திவாரம். பக்க வதம், இதய நோய்கள். மூளை அழற்சி முதற்கொண்டு உயிருக்கு ஆபத்தை தரும். அதுவும் டென்ஷனான வேலைகள் இருந்தால் தினமும் கை நிறைய மாத்திரைகளுடனே உங்கள் நாட்களை தொடங்க வேண்டும் என்பது உண்மையில் வேதனைக் குரியதுதான். அப்படியான உங்களுக்கு ரத்த அழுத்தத்தை இயற்கை முறையில் குறைப்பதற்கான ஒரு வழியைதான் இங்கே சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    Next »

YOUR REACTION?