இந்திய உணவுத் தரக்கட்டுப்பாடு ஆணையம்,  சமீபத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிய அறிக்கையில், 'செய்தித் தாள்களில் உணவுப் பொருட்களை மடித்துத் தருவதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியது. இதுகுறித்து நுகர்வோர் சங்க தரப்பிலும், மருத்துவத் தரப்பிலும் பேசினோம்.

சந்தான ராஜன், இயக்குநர், இந்திய நுகர்வோர் சங்கம்

''எழுத்துகள் அச்சு செய்யப்பட்ட காகிதத்தில் உணவுப் பொருட்களை வைத்துத் தரும்போது, காகிதத்தில் உள்ள மை உணவுப்பொருட்களில் ஒட்டிக்கொள்கிறது. இது பலருக்கும் வாடிக்கை ஆகிவிட்ட ஒரு பழக்கம் ஆனாலும், இதில் பொதிந்துள்ள ஆபத்துகள் நிறைய. உடல்நலக் கோளாறுகளில் இருந்து அதிகபட்சமாக கேன்சர் வரை ஏற்படுத்தக்கூடியது என, ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே இந்திய உணவுத் தரக்கட்டுப்பாடு ஆணையம், இதைத் தடை செய்யும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

டீக்கடைகள், சாலையோர கடைகள் என....


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    Next »

YOUR REACTION?