டீக்கடைகள், சாலையோர கடைகள் என மொத்தம் ஒரு கோடி கடைகள் இந்தியாவில் உள்ளன. அரசு தரப்பில் இந்தக் கடைகளுக்கான தரக்கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறைகள் கொண்டுவரப்பாட்டாலும், அதை அவர்கள் எந்தளவுக்குப் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறி. இன்னொரு பக்கம், சுகாதாரமற்ற கடைகள், உணவுப் பொருட்களை மக்கள் வாங்காமல் புறக்கணிப்பதும், அரசின்  நடவடிக்கை வெற்றி பெற அவசியமானது. அரசு,  வணிகர்கள், பொதுமக்கள் என மூத்தரப்பும் சமூக அக்கறையுடன் செயல்படும்போதே இதற்குத் தீர்வு கிடைக்குமே தவிர, இது ஒரே நாளில் ஒழிக்கக்கூடிய விஷயமில்லை.''

காகிதங்களில் மடித்துத் தரப்படும் உணவுப்..


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    « Previous Next »

YOUR REACTION?