இந்த கீல்வாத வலிக்கான ஓர் அற்புத பானம் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானம் தயாரிப்பதற்கு பீட்ரூட், வெள்ளரிக்காய், கேரட் போன்றவை இருந்தால் போதும். இது உடனடி நிவாரணம் தரும் அற்புத பானமாக இருக்கும். சரி, இப்போது கீல்வாத வலிக்கான அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். அதைப் படித்து குடித்து, கீல்வாத வலியில் இருந்து விடுபடுங்கள்.


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    « Previous Next »

YOUR REACTION?