க்ளாக்கோமா: 

கண்களிலுள்ள ஆப்டிக் நரம்புகள்தான் பார்வைப் பற்றிய தகவல்களை மூளைக்கு அனுப்பும். இந்த ஆப்டிக் நரம்புகள் சேதமடைந்தால் உண்டாவதுதான் க்ளாக்கோமா. இரத்த அழுத்தம் அதிகமாகும்போது இத்தகைய பாதிப்புகள் உண்டாகலாம். பார்வை இழப்பிற்கு இரண்டாவது காரணம் இந்த நோய்தான்.


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    « Previous Next »

YOUR REACTION?