தூக்கம் நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் என்பதோடு சரியாக உறங்கவில்லையென்றால் அன்றைய நாளே பாழாகிவிடும் வாய்ப்புண்டு. நாம் இப்போது இந்த பிரச்சனையைப் வீட்டிலேயே உள்ள செய்முறைகள் மூலம் போக்கி முற்றுப் புள்ளி வைப்பது எப்படி என்பதை பார்க்கவிருக்கிறோம். இது இந்தியாவில் ஒரு சிறந்த தூக்கம் வரவழைக்கும் தீர்வாக கருதப்படுவதுடன் உடம்பிற்கும் எந்த பக்க விளைவுகளும் இன்றி ஒய்வை அளிக்கக் கூடியது.


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    « Previous Next »

YOUR REACTION?